Tamil Dictionary 🔍

சீக்கிரம்

seekkiram


விரைவு ; நோய் முதலியவற்றின் வீறு ; உறைப்பு ; கோபம் ; குதிரை பூட்டிய பெட்டி வண்டி ; அம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உறைப்பு. (A.) 3. Acerbity, pungency, as of tobacco, spirituous liquors; கோபம். (யாழ். அக.) 4. šīghra=vēga=kōpa. Anger, irritability; குதிரை பூட்டிய பெட்டி வண்டி. (M. M. 822.) 6. A small hack palankeen-carriage; . 5. See சீக்கிரபரிதி. விரைவு. (திவா.) 1. Haste, speed;

Tamil Lexicon


சீக்கிரதை, swiftness, விரைவு; 2. anger, irritability, கோபம்; 3. in- tensity, severity, as of a disease; 4. pungency, as of tobacco, உறைப்பு; 5. a small hack palanquin carriage. சீக்கிர புத்தி, hasty counsel, rashness. சீக்கிரப்படுத்த, சீக்கிரம் பண்ண, to hasten, to hurry. சீக்கிரமாய், சீக்கிரத்திலே, speedily, hastily, in haste.

J.P. Fabricius Dictionary


, [cīkkiram] ''s.'' W. p. 847. SEEGHRA. Haste, speed, quickness, celerity, velocity, விரைவு. 2. Expertness, expeditiousness, dispatch, கைச்சுறுக்கு. 3. ''(fig.)'' Intensity, severity, acuteness, rapidity--as of a disease; vio lence of a medicine, &c., மருந்துவீறு. 4. ''(fig.) [vul.]'' Anger, irritability, impetuosity, கோ பம். 5. ''[prov.]'' Acrimoniousness, pun gency--as of tobacco, spirituous liquors, &c., உறைப்பு. 6. ''[in astron.]'' Annual parallax or elongation, as சீக்கிரபரிதி.

Miron Winslow


cīkkiram,
n. šighra.
1. Haste, speed;
விரைவு. (திவா.)

2. Intensity, severity, rapidity; acuteness, as of disease;
நோய் முதலியவற்றின் வீறு. (w.)

3. Acerbity, pungency, as of tobacco, spirituous liquors;
உறைப்பு. (A.)

4. šīghra=vēga=kōpa. Anger, irritability;
கோபம். (யாழ். அக.)

5. See சீக்கிரபரிதி.
.

6. A small hack palankeen-carriage;
குதிரை பூட்டிய பெட்டி வண்டி. (M. M. 822.)

DSAL


சீக்கிரம் - ஒப்புமை - Similar