சில்வாய்ப்பிடி
silvaaippiti
இரு கன்னங்களையும் கைவிரல்களால் உள்ளழுத்தி வாய் திறந்த வண்ணமாயிருக்கும்படி செய்யுந் தண்டனை. (w.) The punishment of keeping one's mouth open by pressing in the cheeks with fingers;
Tamil Lexicon
, ''v. noun.'' Holding one's mouth open as a punishment, by press ing in the cheeks at the two corners, with the fingers and thumb.
Miron Winslow
cilvāy-p-piṭi,
n. சில்வாய் +.
The punishment of keeping one's mouth open by pressing in the cheeks with fingers;
இரு கன்னங்களையும் கைவிரல்களால் உள்ளழுத்தி வாய் திறந்த வண்ணமாயிருக்கும்படி செய்யுந் தண்டனை. (w.)
DSAL