சிலாப்புட்டி
silaapputti
நீர் இறைக்க உதவும் தோற்பை அல்லது நீர்ச்சால் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீரிறைக்க உதவும் தோற்பை அல்லது இறைகூடை. (R. T.) Leather bag or bucket for baling water;
Tamil Lexicon
s. a leather bag for baling water.
J.P. Fabricius Dictionary
cilā-p-puṭṭi,
n. prob. சலம்1 + புட்டி.
Leather bag or bucket for baling water;
நீரிறைக்க உதவும் தோற்பை அல்லது இறைகூடை. (R. T.)
DSAL