சாய்ப்பிடம்
saaippidam
படை பின்வாங்குமிடம் ; சிறு கொட்டகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறுகொட்டகை. Loc. 2. A shed with sloping roof ; படை பின் வாங்குமிடம். சாய்ப்பிடமாகப் போர்ப்படை பரப்பி (பெருங். மகத. 17,63). 1. Place of retreat, as of an army ;
Tamil Lexicon
cāyppiṭam,
n.சாய்ப்பு +.
1. Place of retreat, as of an army ;
படை பின் வாங்குமிடம். சாய்ப்பிடமாகப் போர்ப்படை பரப்பி (பெருங். மகத. 17,63).
2. A shed with sloping roof ;
சிறுகொட்டகை. Loc.
DSAL