Tamil Dictionary 🔍

சில்லறைப்புத்தி

sillaraipputhi


கயமைத்தனம் ; விபச்சாரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வியபிசாரம். (w.) 3. Adultery; அற்பத்தனம். 1. Silliness; mean-mindedness; அற்பபுத்தி. (w.) 2. Shallow wit;

Tamil Lexicon


, ''s.'' Shallow wit. 2. ''(fig.)'' Adultery, பரஸ்திரிகமனம்.

Miron Winslow


cillaṟai-p-putti,
n. id. +.
1. Silliness; mean-mindedness;
அற்பத்தனம்.

2. Shallow wit;
அற்பபுத்தி. (w.)

3. Adultery;
வியபிசாரம். (w.)

DSAL


சில்லறைப்புத்தி - ஒப்புமை - Similar