Tamil Dictionary 🔍

மலைப்பருத்தி

malaipparuthi


See கோங்கிலவு. (L.) False tragacanth.

Tamil Lexicon


ஒருபருத்தி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' [''com.'' மலம்பருத்தி.] Hill-cotton. See பருத்தி.

Miron Winslow


malai-p-parutti
n. id.+.
False tragacanth.
See கோங்கிலவு. (L.)

DSAL


மலைப்பருத்தி - ஒப்புமை - Similar