Tamil Dictionary 🔍

சின்னப்புத்தி

sinnapputhi


அற்பபுத்தி ; பிள்ளைப்புத்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிள்ளைப்புத்தி. 2. Shallow wit; அற்பபுத்தி. 1. Meanness, low-mindedness;

Tamil Lexicon


, ''s.'' Meanness of mind, or the low thoughts of one of mean parent age. 2. Shallow wit, அற்பபுத்தி.

Miron Winslow


ciṉṉa-p-putti,
n. id. +.
1. Meanness, low-mindedness;
அற்பபுத்தி.

2. Shallow wit;
பிள்ளைப்புத்தி.

DSAL


சின்னப்புத்தி - ஒப்புமை - Similar