சலகு
salaku
முத்துச்சிப்பி ; விதையடித்தல் ; பயிற்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விதையடிக்கை. (j.) 1. Castration, gelding; கபாத்து. (யாழு. அக.) 2. Military drill; முத்துச்சிப்பி. சலகிற் கிடந்த முத்துக்கும் (ஈடு, 5, 1, 5). Pearl-oyster;
Tamil Lexicon
s. pearl-oyster முத்துச்சிப்பி.
J.P. Fabricius Dictionary
, [clku] ''s.'' Castration, gelding, விதைய டித்தல். ''(R.)''
Miron Winslow
calaku,
n. jala-ja.
Pearl-oyster;
முத்துச்சிப்பி. சலகிற் கிடந்த முத்துக்கும் (ஈடு, 5, 1, 5).
calaku,
n.
1. Castration, gelding;
விதையடிக்கை. (j.)
2. Military drill;
கபாத்து. (யாழு. அக.)
DSAL