Tamil Dictionary 🔍

சிலம்பன்

silampan


குறிஞ்சிநிலத் தலைவன் ; முருகன் ; காவிரிப் புதுவெள்ளம் ; பழைய நாணயவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காவேரியின் புதுவெள்ளம். சித்திரைச் சிலம்பன். Loc. 3. The freshet in the river Kāvēri, as in the month of Cittirai; முருகன். (பு. வெ. 12, இருபாற். 10, கொளு.) 2. Skanda, as Lord of the hilly tract; குறிஞ்சித்தலைவன். அயந்திகழ் சிலம்ப (ஐங்குறு. 264). 1. Chief of a hilly tract; பழைய நாணயவகை. (சரவண. பணவிடு.56) An ancient coin;

Tamil Lexicon


s. (சிலம்பு) the Cauvery river when swollen in April; 2. Skanda, as Lord of hilly tract; 3. a chief of a hilly tract.

J.P. Fabricius Dictionary


, ''s.'' A chief of a mountainous district, குறிஞ்சிநிலத்தலைவன். 2. The god Skanda, முருகன். (சது.) 3. The freshet in Kavery from the mountains; ''(lit.)'' the mountain-produced. See சித்திரைச் சிலம்பன்.

Miron Winslow


cilampaṉ,
n. சிலம்பு.
1. Chief of a hilly tract;
குறிஞ்சித்தலைவன். அயந்திகழ் சிலம்ப (ஐங்குறு. 264).

2. Skanda, as Lord of the hilly tract;
முருகன். (பு. வெ. 12, இருபாற். 10, கொளு.)

3. The freshet in the river Kāvēri, as in the month of Cittirai;
காவேரியின் புதுவெள்ளம். சித்திரைச் சிலம்பன். Loc.

cilampaṉ
n.
An ancient coin;
பழைய நாணயவகை. (சரவண. பணவிடு.56)

DSAL


சிலம்பன் - ஒப்புமை - Similar