சிற்றெல்லை
sitrrellai
அவ்வச்செய்யுட்குரிய அடிகளின் சிறுமை வரையறை; Minimum number of lines, as in a stanza, opp. to pēr-ellai;
Tamil Lexicon
, ''s.'' [''in the'' வெண்பா verse.] The smallest species consisting of two lines to a stanza, கவியிலோர்பேதம்.
Miron Winslow
ciṟṟellai,
n. id. + எல்லை. (pros.)
Minimum number of lines, as in a stanza, opp. to pēr-ellai;
அவ்வச்செய்யுட்குரிய அடிகளின் சிறுமை வரையறை;
DSAL