சிற்றெண்
sitrren
கீழெண் ; இருசீர் ஓரடியாய் வரும் அம்போதரங்கவகை ; பரிபாடல் உறுப்புகளுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கீழெண். 1. Fraction; இருசீர் ஓரடியாய்வரும் அம்போதரங்கவகை. (காரிகை, செய். 10 உரை) 2. (Pros.) A variety of ampōtaraṅkam consisting of short lines of two feet each பரிபாடலுறுப்புக்களுள் ஒன்று. (பரிபா. 1, 60.) 3. A constituent section of paripāṭal;
Tamil Lexicon
, ''s.'' Fractions, சிறியவெண். 2. The smaller lines in அராகம்.
Miron Winslow
ciṟṟeṇ,
n. id. + எண்.
1. Fraction;
கீழெண்.
2. (Pros.) A variety of ampōtaraṅkam consisting of short lines of two feet each
இருசீர் ஓரடியாய்வரும் அம்போதரங்கவகை. (காரிகை, செய். 10 உரை)
3. A constituent section of paripāṭal;
பரிபாடலுறுப்புக்களுள் ஒன்று. (பரிபா. 1, 60.)
DSAL