Tamil Dictionary 🔍

சிறுதேர்ப்பருவம்

siruthaerpparuvam


தலைவன் சிறிய தேரைச் செலுத்தும் பருவத்தைச் சிறப்பிக்கும் ஆண்பாற் பிள்ளைத்தமிழ்ப் பகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைவன் சிறிய தேரைச் செலுத்தும் பருவத்தைச் சிறப்பிக்கும் ஆண்பாற்பிள்ளைத்தமிழ்ப் பகுதி. Section of āṇpāṟ-piḷḷai-t-tamiḻ which describes the stage of childhood in which the hero plays with a toy cart, one of ten;

Tamil Lexicon


ciṟu-ter-p-paruvam,
n. id. +.
Section of āṇpāṟ-piḷḷai-t-tamiḻ which describes the stage of childhood in which the hero plays with a toy cart, one of ten;
தலைவன் சிறிய தேரைச் செலுத்தும் பருவத்தைச் சிறப்பிக்கும் ஆண்பாற்பிள்ளைத்தமிழ்ப் பகுதி.

DSAL


சிறுதேர்ப்பருவம் - ஒப்புமை - Similar