Tamil Dictionary 🔍

சிற்றாலவட்டம்

sitrraalavattam


பீலிவட்ட விசிறி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பீலிவட்ட விசிறி. (சீவக.839, உரை.) Small circular fan or fly-whisk, made of peacock's feathers;

Tamil Lexicon


விசிறி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A small circu lar fan. ''(p.)''

Miron Winslow


ciṟṟālavaṭṭam,
n. id. + ஆலவட்டம்.
Small circular fan or fly-whisk, made of peacock's feathers;
பீலிவட்ட விசிறி. (சீவக.839, உரை.)

DSAL


சிற்றாலவட்டம் - ஒப்புமை - Similar