Tamil Dictionary 🔍

சிறுவாடு

siruvaadu


ஜமீனுக்குரிய பண்ணைநிலங்கள் ; சில்வானம் , சிறுதேட்டு ; பற்றடைப்பு நிலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பற்றடைப்புநிலம். (G. G.) 3. Reclamed land enjoyed by a tenant for a certain period in requital of his labour for so reclaiming it; . 1. Small savings in money. See சில்வானம் 2. (W.) . 2. See சிறுதேட்டு. Nā.

Tamil Lexicon


சொற்பதேட்டம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Small savings in money; or jewels, &c., realized from those savings, சொற்பதேட்டம். ''(c.)''

Miron Winslow


ciṟu-vāṭu,
n. id.+ பாடு.
1. Small savings in money. See சில்வானம் 2. (W.)
.

2. See சிறுதேட்டு. Nānj.
.

3. Reclamed land enjoyed by a tenant for a certain period in requital of his labour for so reclaiming it;
பற்றடைப்புநிலம். (G. G.)

DSAL


சிறுவாடு - ஒப்புமை - Similar