சிறுமுறி
sirumuri
கைச்சீட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கைச்சீட்டு. பரமபதம் தங்கள் சிறுமுறிப்படி செல்லும்படி (ஈடு, 4, 3, 11). Small note or chit;
Tamil Lexicon
ciṟu-muṟi,
n. id. +.
Small note or chit;
கைச்சீட்டு. பரமபதம் தங்கள் சிறுமுறிப்படி செல்லும்படி (ஈடு, 4, 3, 11).
DSAL