Tamil Dictionary 🔍

சிறுமணி

sirumani


காராமணிவகை ; சதங்கை ; ஒரு நெல்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆறுமாதத்திற் பயிராகும் சம்பாநெல்வகை. 2. A king of campāpaddy maturing in six months; சதங்கை. (குடா.) 1.Tiny bell tied in a string around a child's waist or foot;

Tamil Lexicon


சிர்நெல், சதங்கை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Little bells tied round children's waist, சதங்கை. 2. A kind of rice, ஓர்நெல்.

Miron Winslow


ciṟu-maṇi,
n. id. +.
1.Tiny bell tied in a string around a child's waist or foot;
சதங்கை. (குடா.)

2. A king of campāpaddy maturing in six months;
ஆறுமாதத்திற் பயிராகும் சம்பாநெல்வகை.

DSAL


சிறுமணி - ஒப்புமை - Similar