Tamil Dictionary 🔍

இறுமுறி

irumuri


கிழிந்துபோன பத்திரம் ; தீரந்துபோன பத்திரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீர்ந்துபோன காதற்ற பத்திரம். (W.) Discharged bond, having a vital part of it torn off;

Tamil Lexicon


, ''s.'' A discharged bond from which a piece is torn off.

Miron Winslow


iṟu-muṟi
n. இறு1-+.
Discharged bond, having a vital part of it torn off;
தீர்ந்துபோன காதற்ற பத்திரம். (W.)

DSAL


இறுமுறி - ஒப்புமை - Similar