Tamil Dictionary 🔍

சிறுகாப்பியம்

sirukaappiyam


பெருங்காப்பியத்திற்குள்ள உறுப்புகளில் சில குறைந்து நடைபெறும் நூல்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருங்காப்பியத்திற்குள்ள உறுப்புக்களிற் சில குறைந்து நடைபெறும் நூல்வகை. Short narrative poem, wanting in some of the requisites of Peru-ṅ-kāppiyam;

Tamil Lexicon


, ''s.'' An epic poem, defi cient in one or more of the four main parts. The name காப்பியம் is generally given to this. (தண்டி.)

Miron Winslow


ciṟu-kāppiyam,
n. id.+.
Short narrative poem, wanting in some of the requisites of Peru-ṅ-kāppiyam;
பெருங்காப்பியத்திற்குள்ள உறுப்புக்களிற் சில குறைந்து நடைபெறும் நூல்வகை.

DSAL


சிறுகாப்பியம் - ஒப்புமை - Similar