சிறுவிரல்
siruviral
சுண்டுவிரல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுண்டு விரல். சிறுவிரன் மோதிரங் கொடுத்தனன் (பெருங். வத்தவ. 13, 180). Little finger;
Tamil Lexicon
கனிட்டிகவிரல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The little finger or toe.
Miron Winslow
ciṟu-viral,
n. id. +. [K. kiṟubiralu.]
Little finger;
சுண்டு விரல். சிறுவிரன் மோதிரங் கொடுத்தனன் (பெருங். வத்தவ. 13, 180).
DSAL