சிறுபஞ்சமூலம்
sirupanjamoolam
கண்டங்கத்தரி , சிறுமல்லிகை , பெருமல்லிகை , சிறுவழுதுணை , சிறுநெருஞ்சி இவற்றின் வேர்கள் சேர்ந்த மருந்து ; ஒருநூல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறுவழிதுணை சிறுநெருஞ்சி, சிறுமல்லிகை, பெருமல்லிகை, கண்டங்கத்தரி என்ற ஐந்தன் வேர்களும் சேர்ந்த மருந்து. 1. Compound medicine prepared from the roots of five herbs, viz., Ciru-vaḻutuṇai, ciṟu-neruci, ciṟu-mallikai, peru-mallikai, kaṇṭaṅ-kattari opp. to Perum-paca-mūlam; ஐந்து சிறந்த மூலிகைகளைப்போன்ற ஐந்தைந்து அரியநீதிகளைத் தன்னகத்தேகொண்ட 100 செய்யுட்களால் காரியாளன் இயற்றியதும் பதினெண் கீழ்க்கணக்குக்களுள் ஒன்றுமாகிய நீதிநூல். 2. An ancient didactic work of 100 stanzas by kāri-y-ācāṉ, each stanza inculcating five virtues, one of patiṉ-en-kīḻ-k-kaṇakku, q.v.;
Tamil Lexicon
, ''s.'' A kind of book, ஓர்நூல்.
Miron Winslow
ciṟu-panjca-mūlam,
n. id. + panjca-mūla,
1. Compound medicine prepared from the roots of five herbs, viz., Ciru-vaḻutuṇai, ciṟu-nerunjci, ciṟu-mallikai, peru-mallikai, kaṇṭaṅ-kattari opp. to Perum-panjca-mūlam;
சிறுவழிதுணை சிறுநெருஞ்சி, சிறுமல்லிகை, பெருமல்லிகை, கண்டங்கத்தரி என்ற ஐந்தன் வேர்களும் சேர்ந்த மருந்து.
2. An ancient didactic work of 100 stanzas by kāri-y-ācāṉ, each stanza inculcating five virtues, one of patiṉ-en-kīḻ-k-kaṇakku, q.v.;
ஐந்து சிறந்த மூலிகைகளைப்போன்ற ஐந்தைந்து அரியநீதிகளைத் தன்னகத்தேகொண்ட 100 செய்யுட்களால் காரியாளன் இயற்றியதும் பதினெண் கீழ்க்கணக்குக்களுள் ஒன்றுமாகிய நீதிநூல்.
DSAL