சிறுமூலம்
sirumoolam
சிறுகிழங்குச்செடி ; திப்பிலி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. See சிறுகிழங்கு. (மலை.) . 1.Long pepper. See திப்பலி. (பிங்.)
Tamil Lexicon
ciṟu-mūlam,
n. id. +.
1.Long pepper. See திப்பலி. (பிங்.)
.
2. See சிறுகிழங்கு. (மலை.)
.
DSAL