Tamil Dictionary 🔍

சிறுநனி

sirunani


சிறிதுபொழுது ; விரைவாக .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விரைவாக. சிறுநனி வரைந்தனை கொண்மோ (ஐங்குறு. 180). 2. Quickly, expeditiously; சிறிது நேரம். சிறுநனி நீதுஞ்சி (கலித். 12). 1. For a short time, a little while;

Tamil Lexicon


ciṟu-naṉi,
adv. id. +.
1. For a short time, a little while;
சிறிது நேரம். சிறுநனி நீதுஞ்சி (கலித். 12).

2. Quickly, expeditiously;
விரைவாக. சிறுநனி வரைந்தனை கொண்மோ (ஐங்குறு. 180).

DSAL


சிறுநனி - ஒப்புமை - Similar