Tamil Dictionary 🔍

சிறுதேர்

siruthaer


விளையாட்டு வண்டி ; காண்க : சிறுதேர்ப்பருவம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See சிறுதேர்ப்பருவம். (இலக். வி. 806.) விளையாட்டுவண்டி. விளையாடு சிறுதேரீர்த்து (மணி. 7, 55). 1. Child's toy cart;

Tamil Lexicon


, ''s.'' A kind of boy's play; one of the parts of juvenile poetry. See பிள்ளைத்தமிழ். ''(p.)''

Miron Winslow


ciṟu-tēr,
n. id. +.
1. Child's toy cart;
விளையாட்டுவண்டி. விளையாடு சிறுதேரீர்த்து (மணி. 7, 55).

See சிறுதேர்ப்பருவம். (இலக். வி. 806.)
.

DSAL


சிறுதேர் - ஒப்புமை - Similar