Tamil Dictionary 🔍

சிச்சிலி

sichili


மீன்கொத்திப்பறவை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பறவை வகை. அருமறையைச் சிச்சிலி பண் டருந்தத் தேடும் (திருமுறைகண். 17.) 2. A species of partridge See மீன்கொத்தி. (சீவக. 2499, உரை.) 1. King-fisher.

Tamil Lexicon


சிச்சிரம், s. a king-fisher.

J.P. Fabricius Dictionary


, [ciccili] ''s.'' A small kind of bird, a species of king-fisher, சிரற்புள், (நிக.)

Miron Winslow


ciccili,
n. tittiri.
1. King-fisher.
See மீன்கொத்தி. (சீவக. 2499, உரை.)

2. A species of partridge
பறவை வகை. அருமறையைச் சிச்சிலி பண் டருந்தத் தேடும் (திருமுறைகண். 17.)

DSAL


சிச்சிலி - ஒப்புமை - Similar