Tamil Dictionary 🔍

சிறுவல்

siruval


குழந்தை ; இளம்பருவம் ; தடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குழந்தை. (J.) 1. Little child; இளம்பிராயம். Loc 2. Childhood; தடை. Nā. Obstacle, hindrance;

Tamil Lexicon


, ''s. [prov.]'' A child, குழந்தை.

Miron Winslow


ciṟuval,
n. id.
1. Little child;
குழந்தை. (J.)

2. Childhood;
இளம்பிராயம். Loc

ciṟuval,
n. சிறு2-,
Obstacle, hindrance;
தடை. Nānj.

DSAL


சிறுவல் - ஒப்புமை - Similar