Tamil Dictionary 🔍

சிவியார்

siviyaar


மீன்பிடித்துச் சீவிக்கும் ஒரு சாதி. cm. 2. A caste whose profession is fishing; . See சிவிகையார். பரியெங்கே சிவியா ரெங்கே (தண்டலை. சத. 34).

Tamil Lexicon


s. see சிவிகையார்.

J.P. Fabricius Dictionary


, [civiyār] ''s.'' [''prop.'' சிவிகையார், which see.]

Miron Winslow


civiyār,
n. 1
See சிவிகையார். பரியெங்கே சிவியா ரெங்கே (தண்டலை. சத. 34).
.

2. A caste whose profession is fishing;
மீன்பிடித்துச் சீவிக்கும் ஒரு சாதி. cm.

DSAL


சிவியார் - ஒப்புமை - Similar