Tamil Dictionary 🔍

சிறார்

siraar


சிறுவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறுவர். திதியின் சிறாரும் விதியின் மக்களும். (பரிபா.3, 6). Children;

Tamil Lexicon


s. children, little ones, சிறுவர்.

J.P. Fabricius Dictionary


சிறுவர்.

Na Kadirvelu Pillai Dictionary


, [ciṟār] ''s.'' Children, young ones, சிறுவர்; [''ex'' சிறுமை.] ''(p.)'' அரவினஞ்சிறார், ''s.'' The young snakes. (பார.)

Miron Winslow


ciṟār,
n. சிறு-மை.
Children;
சிறுவர். திதியின் சிறாரும் விதியின் மக்களும். (பரிபா.3, 6).

DSAL


சிறார் - ஒப்புமை - Similar