Tamil Dictionary 🔍

சிங்காரநடை

singkaaranatai


ஒய்யாரநடை , பெருமிதநடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒய்யார நடை. நடன சிங்கார நடையழகின் (தனிப்பா. i, 146, 45). 1. Graceful gait; பெருமித நடை. Colloq. 2. Affected gait;

Tamil Lexicon


, ''s.'' A graceful walk.

Miron Winslow


ciṅkāra-naṭai,
n. id.+.
1. Graceful gait;
ஒய்யார நடை. நடன சிங்கார நடையழகின் (தனிப்பா. i, 146, 45).

2. Affected gait;
பெருமித நடை. Colloq.

DSAL


சிங்காரநடை - ஒப்புமை - Similar