Tamil Dictionary 🔍

சிருங்காடகம்

sirungkaadakam


நாற்சந்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாற்சந்தி. (பிங்.) Junction where four roads meet, crossroads;

Tamil Lexicon


s. a quadrivium, நாற் சந்தி.

J.P. Fabricius Dictionary


, [cirungkāṭakam] ''s.'' A place where four ways meet, நாற்றெருவுங்கூடுமிடம். W. p. 856. S'RUNGAT'AKA.

Miron Winslow


ciruṅkāṭakam,
n. šrṅgāṭaka.
Junction where four roads meet, crossroads;
நாற்சந்தி. (பிங்.)

DSAL


சிருங்காடகம் - ஒப்புமை - Similar