சிரிப்பாணி
sirippaani
அடங்காச் சிரிப்பு ; பகடி ; ஏளனம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பரிகசிப்பு. 3. Ridicule; பகிடி. 2. Jest, fun; அடங்காச் சிரிப்பு. 1. Excessive or irrepressible laughter;
Tamil Lexicon
, [cirippāṇi] ''s. [vul.]'' A laughing stock, கொள்ளாச்சிரிப்பு. 2. A jest--as matter of laughter; fun, ridicule. பகிடி. 3. ''(fig.)'' Derision, பழிப்பு.
Miron Winslow
cirippāṇi,
n. சிரி-. Loc.
1. Excessive or irrepressible laughter;
அடங்காச் சிரிப்பு.
2. Jest, fun;
பகிடி.
3. Ridicule;
பரிகசிப்பு.
DSAL