சிரிப்பு
sirippu
நகைப்பு ; குதிரையின் கனைப்பு ; பகடி ; ஏளனம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நகைப்பு. கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும் (தேவா. 11,4). 1. Laughter; பரிகாசம். அன்பர்க்கு மல்லாதவர்க்குஞ் சிரிப்பல்லவோ (தனிப்பா. i, 198, 16). 2. Ridicule; குதிரைக் கனைப்பு. தேரதிர்ப்பினும் புரவியஞ்சிரிப்பினும் (உபதேசகா. சிவபுண். 74). 3. Neigh of horse; பகிடி. (w.) 4. Jest, fun;
Tamil Lexicon
நகை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' Laughing, laughter, a smile, நகைப்பு. 2. Ridicule, பழிப்பு. 3. Jest, fun, பகிடி. இதுநல்லசிரிப்பு. A laughable thing.
Miron Winslow
cirippu,
n. சிரி-.
1. Laughter;
நகைப்பு. கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும் (தேவா. 11,4).
2. Ridicule;
பரிகாசம். அன்பர்க்கு மல்லாதவர்க்குஞ் சிரிப்பல்லவோ (தனிப்பா. i, 198, 16).
3. Neigh of horse;
குதிரைக் கனைப்பு. தேரதிர்ப்பினும் புரவியஞ்சிரிப்பினும் (உபதேசகா. சிவபுண். 74).
4. Jest, fun;
பகிடி. (w.)
DSAL