சரப்பணி
sarappani
வயிரம் பதித்த கழுத்தணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வயிரமழுத்தின கழுத்தணிவகை. (பிங்.) [T. K. sarapaṇi.] Gold neck-chain inlaid with diamonds;
Tamil Lexicon
s. a gold neck-chain inlaid with gems, esp. diamonds. (*சரம்).
J.P. Fabricius Dictionary
வைரச்சங்கிலி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' [''com.'' சரப்பளி.] A gold chain for the neck.
Miron Winslow
Cara-p-paṇi,
n. sara +.
[T. K. sarapaṇi.] Gold neck-chain inlaid with diamonds;
வயிரமழுத்தின கழுத்தணிவகை. (பிங்.)
DSAL