Tamil Dictionary 🔍

சிரத்தவன்

sirathavan


தலைவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைவன். இச்சிரத்தவ னுரைத் திறுக்கு மேல்வையில் (கம்பரா. உயுத். மந்திரப். 28). Leader, great person;

Tamil Lexicon


cirattavaṉ,
n. širas-stha.
Leader, great person;
தலைவன். இச்சிரத்தவ னுரைத் திறுக்கு மேல்வையில் (கம்பரா. உயுத். மந்திரப். 28).

DSAL


சிரத்தவன் - ஒப்புமை - Similar