Tamil Dictionary 🔍

மிருதசஞ்சீவி

miruthasanjeevi


உயிர்தரும் மருந்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இறந்த உயிரை மீட்பதாகக் கருதப்படும் மருந்து. (திவா.) A medicinal herb believed to restore the dead to life;

Tamil Lexicon


, ''s.'' The சஞ்சீவி restora tive, that which restores the dead to life, அமிர்தசஞ்சீவினி; [''ex'' மிருத, dead.]

Miron Winslow


miruta-canjcivi
n. mrta-sanjjivanī.
A medicinal herb believed to restore the dead to life;
இறந்த உயிரை மீட்பதாகக் கருதப்படும் மருந்து. (திவா.)

DSAL


மிருதசஞ்சீவி - ஒப்புமை - Similar