Tamil Dictionary 🔍

சியேனம்

siyaenam


பருந்து ; அணிவகுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பருந்து. 1. Kite, falcon; வியூகவகை. (குறள், 767, கீழ்க்குறிப்பு.) 2. A kind of kite-shaped military array;

Tamil Lexicon


s. a kite, a falcon. பருந்து; 2. a military array in the shape of a kite, வியூகவகை.

J.P. Fabricius Dictionary


ciyēṉam,
n. šyēna.
1. Kite, falcon;
பருந்து.

2. A kind of kite-shaped military array;
வியூகவகை. (குறள், 767, கீழ்க்குறிப்பு.)

DSAL


சியேனம் - ஒப்புமை - Similar