Tamil Dictionary 🔍

கிம்புரி

kimpuri


தோளணி ; யானையின் கொம்புப்பூண் ; முடியுறுப்புள் ஒன்று ; நீர் விழுதற்கு மகரவாய் வடிவில் அமைக்கப்பட்ட தூம்பு ; மகரவாய் என்னும் அணிகலன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மகரவாயென்றும் ஆபரணம். கைவினை யேசறுகிம்புரி யெற்யிறு வெண்ணிலா (கம்பரா. கடிமண. 66). 4. A kind of ornament; நீர் விழுதற்கு மகரவாய் வடிவில் அமைக்கப்பெற்ற தூம்பு. கிம்புரிப்பகுவா யம்பணம் (நெடுநல். 96). 3. Spout shaped like the mouth of a shark; முடியுறுப்புள் ஒன்று. (திவா.) 2. Ornamental boss of a crown, one of five mu3i-y-uṟupppu, q.v.; யானைத்தந்தத்திலிடும் பூண். சித்திரக் கிம்புரி வைரஞ்சேர்த்துநர் (சீவக. 83). 1. Ornamental ring on an elephant's tusk; தோளணி. (W.) 5. Man's ornament for the upper arm, a kind of epaulet;

Tamil Lexicon


s. a kind of epaulet, தோளணி; 2. a ring on an elephant's tusk.

J.P. Fabricius Dictionary


, [kimpuri] ''s.'' A man's shoulder-ornament, a kind of epaulet, தோளணி. 2. A ring or knob on an elephant's tusk, யானைக்கொம்பிற் பூண். 3. The ornamental boss of a crown, being one of its five parts, முடியின்கிம்புரி. 4. (சது.) An ornamental knob, boss, or ring in general, பூணாகக்கட்டும்ஆபரணம்.

Miron Winslow


kimpuri,
n.
1. Ornamental ring on an elephant's tusk;
யானைத்தந்தத்திலிடும் பூண். சித்திரக் கிம்புரி வைரஞ்சேர்த்துநர் (சீவக. 83).

2. Ornamental boss of a crown, one of five mu3i-y-uṟupppu, q.v.;
முடியுறுப்புள் ஒன்று. (திவா.)

3. Spout shaped like the mouth of a shark;
நீர் விழுதற்கு மகரவாய் வடிவில் அமைக்கப்பெற்ற தூம்பு. கிம்புரிப்பகுவா யம்பணம் (நெடுநல். 96).

4. A kind of ornament;
மகரவாயென்றும் ஆபரணம். கைவினை யேசறுகிம்புரி யெற்யிறு வெண்ணிலா (கம்பரா. கடிமண. 66).

5. Man's ornament for the upper arm, a kind of epaulet;
தோளணி. (W.)

DSAL


கிம்புரி - ஒப்புமை - Similar