Tamil Dictionary 🔍

சிப்பியச்சு

sippiyachu


சங்கிலியிற் கோத்தற்குரிய மணிகள் செய்ய உதவும் கம்மியர் அச்சு. (J.) Goldsmith's mould for making shell-shaped pendants;

Tamil Lexicon


, ''s. [prov.]'' A goldsmith's mould for making cups--chiefly for children's waist bells, in imitation of shells, கம்மியரச்சிலொன்று.

Miron Winslow


cippi-y-accu,
n. சிப்பி2 +.
Goldsmith's mould for making shell-shaped pendants;
சங்கிலியிற் கோத்தற்குரிய மணிகள் செய்ய உதவும் கம்மியர் அச்சு. (J.)

DSAL


சிப்பியச்சு - ஒப்புமை - Similar