சலப்பிசாசு
salappisaasu
சலப்பிசாசு பிடித்தவன். 2. Person possessed by cala-picācu; அடிக்கடி குளித்துக் கொண்டிருக்கும்படி செய்யும் பேய். 1. An evil spirit which causes its victim to bathe frequently;
Tamil Lexicon
cala-p-piācu,
n. id. +.
1. An evil spirit which causes its victim to bathe frequently;
அடிக்கடி குளித்துக் கொண்டிருக்கும்படி செய்யும் பேய்.
cala-p-picācu,
n. id. +.
2. Person possessed by cala-picācu;
சலப்பிசாசு பிடித்தவன்.
DSAL