Tamil Dictionary 🔍

செழிப்பம்

selippam


வளம் ; நிறைவு ; பொலிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See செழிப்பு .

Tamil Lexicon


v. n. plumpness, gracefulness, fertility, செழிப்பு.

J.P. Fabricius Dictionary


செழிப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, [ceẕippm] ''v. noun.'' Plumpness, grace fulness, fertility, &c., செழிப்பு. ''(c.)'' முகச்செழிப்பமில்லை. The countenance is not cheerful.

Miron Winslow


ceḻippam,
n.
See செழிப்பு .
.

DSAL


செழிப்பம் - ஒப்புமை - Similar