சிப்பந்திப்பொறுப்பு
sippandhipporuppu
cippanti-p-poṟuppu
n. சிப்பந்தி +.
Lands in the occupation of persons belonging to the establishment of Mīṉākṣi temple at Madura, originally granted rent-free but subsequently burdened with a tribute during the muhammadan Government;
ஆதியில் இறையிலியாகவும் முகம்மதியர் அரசாங்கத்தில் வரிக்குட்படுத்தப்பட்டதாகவும் மதுரையில் மீனாட்சி கோயிலைச்சார்ந்த வேலைக்காரர்க்கு விடப்பட்ட நிலம். (G. Mr. D. I, 199.)
DSAL