Tamil Dictionary 🔍

சிற்பத்தொழிற்குறுப்பு

sitrpatholitrkuruppu


கல், உலோகம், செங்கல், மரம், மண், சுதை, தந்தம், வண்ணம், கண்டசர்க்கரை, மெழுகு என்னும் சிற்ப வேலைக்குரிய உறுப்புக்கள் (பிங்.) Materials required for art-production, ten in number, viz., kal, ulōkam, ceṅ-kal, maram, maṇ, cutai, tantam, vaṇṇam, kaṇṭacarkkarai, mezuku;

Tamil Lexicon


, ''s.'' Materials, or requisites for a building, being ten. viz.: 1. கல், stone. 2. உலோகம், metal. 3. செங்கல், brick. 4. மரம், timber. 5. மண், mud or clay. 6. சுதை, lime-mortar. 7. தந்தம், ivory. 8. வண்ணம், paint. 9. கண்டசர்க்கரை, jaggery. 1. மெழுகு, wax.

Miron Winslow


ciṟpa-t-toḻiṟkuṟuppu,
n. id. +.
Materials required for art-production, ten in number, viz., kal, ulōkam, ceṅ-kal, maram, maṇ, cutai, tantam, vaṇṇam, kaṇṭacarkkarai, mezuku;
கல், உலோகம், செங்கல், மரம், மண், சுதை, தந்தம், வண்ணம், கண்டசர்க்கரை, மெழுகு என்னும் சிற்ப வேலைக்குரிய உறுப்புக்கள் (பிங்.)

DSAL


சிற்பத்தொழிற்குறுப்பு - ஒப்புமை - Similar