Tamil Dictionary 🔍

சினைவினை

sinaivinai


சினையின் தொழிலைக் காட்டி நிற்கும் வினைச்சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உறுப்புணர்த்தும் பெயரின் தொழிலைக் காட்டும் வினைச்சொல். (புறநா. 9,உரை.) Verb relating to part of the whole, dist. fr. mutal-viṉai, as கால் முறிந்தது;

Tamil Lexicon


, ''s.'' Verbs expressing the actions, motion, condition, &c., of the members or component parts of a body --as கால்முறிந்தது, the leg is broken, here, முறிதல் is a சினைவினை--opposed to முதல் வினை.

Miron Winslow


ciṉai-viṉai,
n. id. +. (Gram.)
Verb relating to part of the whole, dist. fr. mutal-viṉai, as கால் முறிந்தது;
உறுப்புணர்த்தும் பெயரின் தொழிலைக் காட்டும் வினைச்சொல். (புறநா. 9,உரை.)

DSAL


சினைவினை - ஒப்புமை - Similar