Tamil Dictionary 🔍

சினையாக்குதல்

sinaiyaakkuthal


கருவுண்டாக்குதல் ; தொல்லைதருதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உபத்திரவஞ்செய்தல். அவன் ஆட்களைச் சினையாக்கி விடுகிறான்.Loc, 2.To cause excessive trouble, annoy;

Tamil Lexicon


சினையாக்குதல் - ஒப்புமை - Similar