Tamil Dictionary 🔍

நவத்துவாரம்

navathuvaaram


கண்கள் , காதுகள் , மூக்குத்துளைகள் , வாய் , மலத்துளை , நீர்த்துளை என்னும் ஒன்பது உடல் வாயில்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கண்கள், நாசித்துவாரங்கள், காதுகள், வாய், மலத்துவாரம், சலத்துவாரம் என்னும் ஒன்பது உடல்வாயில்கள் (W.) The nine apertures of the body, viz., two eyes, two nostrils, two ears, mouth, anus and meatus urinarius;

Tamil Lexicon


--நவவாயில், ''s.'' The nine apertures of the body, கண், the two eyes; காது, the two ears; நாசி, two nostrils; வாய், the mouth; குதம், the anus; குய்யம், urinary orifice. ''(c.)''

Miron Winslow


nava-t-tuvāram,
n. nava-dvāra.
The nine apertures of the body, viz., two eyes, two nostrils, two ears, mouth, anus and meatus urinarius;
கண்கள், நாசித்துவாரங்கள், காதுகள், வாய், மலத்துவாரம், சலத்துவாரம் என்னும் ஒன்பது உடல்வாயில்கள் (W.)

DSAL


நவத்துவாரம் - ஒப்புமை - Similar