Tamil Dictionary 🔍

சளிசிந்துதல்

salisindhuthal


சளியை மூக்கிலிருந்து வெளிப்படுத்தல். Colloq. To blow out the nose;

Tamil Lexicon


caḷi-cintu-,
v. intr. சளி +.
To blow out the nose;
சளியை மூக்கிலிருந்து வெளிப்படுத்தல். Colloq.

DSAL


சளிசிந்துதல் - ஒப்புமை - Similar