Tamil Dictionary 🔍

சிந்தாத்திரி

sindhaathiri


நல்ல பயணம் ; இன்ப வாழ்வு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நல்லபயணம். சிந்தாத்திரியாகப் போய்விட்டுவா. 1. Safe voyage or journey; சுகவாழ்வு. 2. Welfare, prosperity;

Tamil Lexicon


சிந்தாத்திரை, s. (சிந்தா, not failing + யாத்திரை) a safe voyage or journey, நல்ல பயணம்; 2. prosperity, welfare, சுகவாழ்வு. சிந்தாத்திரையாய்ப் போக, to make a safe and successful voyage.

J.P. Fabricius Dictionary


[cintāttiri ] --சிந்தாத்திரை, ''s. [prov.]'' (''Corruption of'' சிந்தாயாத்திரை); [''ex'' சிந்தா, not failing, யாத்திரை, voyage or journey.] A safe voyage or journey, நல்லபயணம். 2. Safely, welfare, prosperity, சுகவாழ்வு.

Miron Winslow


cintāttiri,
n. prob. சிந்து3 + யாத்திரை. (J.)
1. Safe voyage or journey;
நல்லபயணம். சிந்தாத்திரியாகப் போய்விட்டுவா.

2. Welfare, prosperity;
சுகவாழ்வு.

DSAL


சிந்தாத்திரி - ஒப்புமை - Similar