Tamil Dictionary 🔍

சிந்தாமணி

sindhaamani


வேண்டுவனவெல்லாம் அளிக்குந் தெய்வமணி ; சீவகசிந்தாமணி என்னும் தமிழ்க் காப்பியம் ; பண்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குளம்புக்குமேலுள்ள குதிரைச்சுழி. (அசுவசா.12.) 4. Auspicious curl-mark just above horse's hoofs; ஒருவகை மருந்து. (W.) 3. A compound medicament; விரும்பிய வனத்துங் கொடுக்கவல்ல தெய்வமணி. சிந்தாமணி தெண்கடல மிர்தம் (திருக்கோ. 12). 1. A mythical gem believed to yield to its possessor everything that is desired; . 2. An ancient Jaina epic. See சீவகசிந்தாமணி. சிந்தார்மணி யோதி யுணர்ந்தார் (சீவக.3143). இராகவகை. (பரத. ராக. 103.) A specific melody-type;

Tamil Lexicon


s. a fabulous gem supposed to yield whatever is desired; 2. a famous compound medicament of great value; 3. an auspicious curlmark above the hoofs of a horse. சிந்தாமணி மாத்திரை, pills with valuable ingredients. சீவக சிந்தாமணி, an ancient epic poem, celebrating the fame of சீவகன் a Jaina King.

J.P. Fabricius Dictionary


, [cintāmaṇi] ''s.'' One of the two gems of Swerga, yielding whatever is desired, ஓர்மணி. (See மணி.) W. p. 327. CHIN TAMAN'I. 2. An ancient epic poem of merit, a Jaina production, ஓர்நூல்--It is also called சீவகசிந்தாமணி, being a pane gyric on a king called சீவகன், and சினமத நூல், as containing the doctrines of the Jainas. 3. A famous compound medica ment valued like a precious gem ஓர்மாத்திரை. 4. The name of a small town in Trichi nopoly district, ஓரூர்.

Miron Winslow


cintā-maṇi,
n. id. + maṇi.
1. A mythical gem believed to yield to its possessor everything that is desired;
விரும்பிய வனத்துங் கொடுக்கவல்ல தெய்வமணி. சிந்தாமணி தெண்கடல மிர்தம் (திருக்கோ. 12).

2. An ancient Jaina epic. See சீவகசிந்தாமணி. சிந்தார்மணி யோதி யுணர்ந்தார் (சீவக.3143).
.

3. A compound medicament;
ஒருவகை மருந்து. (W.)

4. Auspicious curl-mark just above horse's hoofs;
குளம்புக்குமேலுள்ள குதிரைச்சுழி. (அசுவசா.12.)

cintāmaṇi
n. (Mus.)
A specific melody-type;
இராகவகை. (பரத. ராக. 103.)

DSAL


சிந்தாமணி - ஒப்புமை - Similar