Tamil Dictionary 🔍

சிந்தாகுலம்

sindhaakulam


மனக்கவலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனக்கவலை. சிந்தாகுல முற்றென்னே வென்னைவாட்டத் திருத்துவதே (திருக்கோ. 12). Care; deep sorrow;

Tamil Lexicon


etc. see under சிந்தை.

J.P. Fabricius Dictionary


மனக்கவலை.

Na Kadirvelu Pillai Dictionary


, [cintākulam] ''s.'' See under சிந்தை.

Miron Winslow


cintākulam
n. cintā+ā-kula.
Care; deep sorrow;
மனக்கவலை. சிந்தாகுல முற்றென்னே வென்னைவாட்டத் திருத்துவதே (திருக்கோ. 12).

DSAL


சிந்தாகுலம் - ஒப்புமை - Similar