Tamil Dictionary 🔍

சித்திரபானு

sithirapaanu


அறுபதாண்டுக் கணக்கில் பதினாறாம் ஆண்டு ; நெருப்பு ; சூரியன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூரியன். (சூடா.) 2. Sun; ஆண்டு அறுபதனுள் பதினாறாவது. (சூடா.) 3. The 16th year of the Jupiter cycle; நெருப்பு (பிங்.) 1. Fire;

Tamil Lexicon


s. fire, தீ; 2. the sun, சூரி யன், 3. the sixteenth year of the Hindu cycle.

J.P. Fabricius Dictionary


, [cittirapāṉu] ''s.'' The sun, சூரியன். 2. Fire, தீ. W. p. 326. CHITRABHANU. 3. The sixteenth year of the Hindu cycle, ஓர்வருடம்.

Miron Winslow


cittirapāṉu,
n. citrabhānu.
1. Fire;
நெருப்பு (பிங்.)

2. Sun;
சூரியன். (சூடா.)

3. The 16th year of the Jupiter cycle;
ஆண்டு அறுபதனுள் பதினாறாவது. (சூடா.)

DSAL


சித்திரபானு - ஒப்புமை - Similar