சித்திரகாரன்
sithirakaaran
ஓவியன் , படம் வரைபவன் ; சிற்பி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிற்பி. (சூடா.) 2. Sculptor, engraver; சித்திரமெழுதுவோன். சித்திரகாரருஞ் செல்கெனச்சொல்லி (பெருங். வத்தவ. 3, 28). 1. Painter, portrait-painter;
Tamil Lexicon
cittira-kāraṉ,
n. citra +.
1. Painter, portrait-painter;
சித்திரமெழுதுவோன். சித்திரகாரருஞ் செல்கெனச்சொல்லி (பெருங். வத்தவ. 3, 28).
2. Sculptor, engraver;
சிற்பி. (சூடா.)
DSAL